[ad_1]

Virudhunagar: விருதுநகர் மாவட்டம், ஓ.கோவில்பட்டி என்னும் இடத்தில், அரசு தாய்சேய் நல மையத்தில் மின்சாரம் தாக்கி நந்தகுமார் என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு தாய்சேய் நல மையத்தில், சேதமடைந்த சிவிட்சை சிறுவன் நந்தகுமார் தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் தாய்சேய் நல மையத்தில் ஸ்விட்ச் போர்டு சேதமடைந்ததை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததால் சிறுவனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.