[ad_1]

பேருந்து, உஷா மீது மோதி அவரை 20 அடி தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளது. அங்கிருந்தவர்கள் போட்ட கூச்சலால் பேருந்தை டிரைவர் நிறுத்தியுள்ளார். கழுத்து எலும்பு உடைந்த நிலையில், அவரை பொதுமக்கள் மீட்டனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
அரசுப் பேருந்து ஏற்படுத்தியது ரத்தக் காயம் என்றால், அந்த மருத்துவமனையில் உஷாவுக்கு, மனக்காயம் ஏற்பட்டுள்ளது.   அவசர உதவிக்குப் பயன்படக் கூடிய ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலி வண்டிகளை இரும்புக் கம்பியால் கட்டி அதற்கு ஒரு பூட்டையும் போட்டு