[ad_1]

 “அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகப் பத்திரிகைகள் பாடுபடவேண்டும்” என ‘தினத்தந்தி’  பவள விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கூறியதோடு விழா மலரையும் வெளியிட்டார்.