[ad_1]
ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் அனைவரும் நாட்டுக்கு எதிரானவர்களாகவே கருதப்படுவார்கள்; கொலைக்குற்றவாளியான பேரறிவாளனை நிரபராதி என்று தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூறிவருவதை ஆதரிக்க அரசியல் கட்சிகள் முன்வந்திருப்பது வேதனை என அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
TAGS :
COMMENTS