[ad_1]
இந்தியா - நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி நியூஸிலாந்தை வீழ்த்தி, 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற, அணியின் பௌலர்கள் பெரும் பங்காற்றினர். இந்நிலையில், அவர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
TAGS :
COMMENTS