[ad_1]



'வனமகன்' படத்துக்கு பிறகு ஜெயம் ரவி நடித்திருக்கும் திரைப்படம் 'டிக் டிக் டிக்'. 'மிருதன் படத்தை இயக்கிய சக்தி செளந்தர் ராஜன் எடுத்திருக்கும் இந்தப் படம், விண்வெளி சம்பந்தபட்டக் கதை. நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார்.