[ad_1]

அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார், `எங்களுக்கும் தி.மு.க-வுக்கும்தான் தேர்தலில் போட்டி இருக்கும்' என்று கூறியுள்ளார். 

அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார், `எங்களுக்கும் தி.மு.க-வுக்கும்தான் தேர்தலில் போட்டி இருக்கும்' என்று கூறியுள்ளார்.