[ad_1]



மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராகயிருக்கும் நிவின் பாலி நேரடி தமிழ் படமான 'ரிச்சி' படத்தில் நடித்திருக்கிறார். முன்னர், இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. மேலும், இந்தப் படத்தின் டீசரில் நிவின் பேசிய வசனங்களும் செம்மையாக யூத்திடம் லைக்ஸ் அள்ளியது. கெளதம் ராமச்சந்திரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் நட்டி, ஷரத்தா ஶ்ரீநாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சீக்கிரமே இந்தப் படம் வெள்ளித்திரைக்கு வர உள்ளது.