[ad_1]
'வடகறி' படத்தின் இயக்குநர் சரவணராஜன் இயக்கியுள்ள 'ஆர்.கே.நகர்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில், வைபவ் ஹூரோவாக நடித்துள்ளார். சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ப்ரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 'ஆர்.கே.நகர்' இடைத்தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாகவைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்கால அரசியலையும் சமூகச் சூழலையும் நகைச்சுவை கலந்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
TAGS :
COMMENTS