[ad_1]

நீதிமன்றம் மூலம் சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தப்படும். அப்போது தெரியும். என்ன நடந்தாலும் தை பிறந்தால் வழி பிறக்கும். அதுபோல தமிழகத்துக்கு நல்ல செய்தி கிடைக்கும். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி விரைவில் வீட்டுக்குச் செல்லும்” என்றார் தினகரன்.