[ad_1]

''திருப்பதி கோயில் உண்டியலில் பணத்தைப் போட்டுவிட்டு, பாஸ் செய்யச் சொல்லி கடவுளைக் கேட்காதீர்கள். படித்துப் பாஸ் செய்யுங்கள்.'' என இந்துமதத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ள எஸ்.ஏ. சந்திரசேகர் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.