[ad_1]

மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்துவதும் ஒரு சடங்கு இல்ல.. நாங்க எங்கட மண்ணில வாழ்ந்த வாழ்க்கை. அடுத்த தலைமுறைக்கும் இது எடுத்துச்செல்லப்படவேணும்..! ” என சுதந்திர வேட்கையோடு ஈழம் தொடர்பான உள்ளக்கிடக்கையை எடுத்துவைக்கிறார், சுரேன் கார்த்திகேசு.