[ad_1]

தமிழக அரசின் இலவச செட்டாப் பாக்ஸ் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆபரேட்டரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் எச்சரித்துள்ளார்.