[ad_1]

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்படும் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்வதைத் தடுக்கும் வகையில் போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.