[ad_1]

தாமல், தென்னேரி, கொண்டங்கி, உத்திரமேரூர், பொன்விளைந்த களத்தூர், ஸ்ரீபெரும்புதூர், கொளவாய், மதுராந்தகம், மணிமங்கலம், காயார் ஆகிய மாவட்டத்தின் முக்கியமான பெரிய ஏரிகளில் செங்கல்பட்டு கொளவாய் ஏரி மட்டுமே நிறைந்திருக்கிறது.