[ad_1]

மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பான அதிரிந்திக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாகும் விவகாரம் தேவையில்லாமல் பரபரப்பாக்கப்படுவதாக மத்திய தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார்.