[ad_1]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை விட அ.தி.மு.க-வில் யாருக்கு சீட் கிடைக்கும் என்ற போட்டியில் மதுசூதனனும், ஜெயக்குமாரும் மோதுகின்றனர்.