[ad_1]

நெல்லை அறிவியல் மையத்தில் வாரம் ஒரு மூலிகை குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு அளிக்கப்படுவதுடன், மூலிகையை இலவசமாக வழங்கி, வீட்டில் வளர்க்கச் செய்கின்றனர்.