[ad_1]
ஆர்.கே.நகர் தொகுதியில், போலி வாக்காளர்கள் எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிக்கையாகத் தாக்கல்செய்துள்ளது. அதே நேரத்தில், 'டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TAGS :
COMMENTS