[ad_1]

புதுச்சேரியில் பிரபலமான நகைக்கடைகளுள் ஒன்றான லட்சுமி ஜுவல்லரியில், இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனையை மேற்கொண்டுவருவதற்குக் காரணம், சசி-தினகரனுடனான தொடர்புதான் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.