[ad_1]
விஜய் மற்றும் படக்குழுவினருடன் 'மெர்சல்' திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். அவரது ப்ரைவேட் தியேட்டரில் மெர்சல் ஸ்க்ரீனிங் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரையிடலை இயக்குநர் அட்லி உள்ளிட்டவர்களும் கண்டுகளித்தனர்.
TAGS :
News7paper is your news, entertainment, music fashion, magazine website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
COMMENTS