[ad_1]

தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஷ்வரர் திருக்கோயிலில், திருக்கல்யாணத் திருவிழா கடந்த அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவருகிறது.