[ad_1]
'பாய்ஸ்' படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்த நகுல் சோலோ ஹீரோவாக நடித்த திரைப்படம் 'காதலில் விழுந்தேன்'. இந்தப் படம் கொடுத்த வெற்றியின் காரணமாகத் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த நகுல் வித்தியாசமான கதைகளைத் தேடி நடித்து வருகிறார்.
TAGS :
News7paper is your news, entertainment, music fashion, magazine website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
COMMENTS