[ad_1]

திருப்பூரில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியினரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.