[ad_1]

காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பணம் மதிப்பிழப்பு காரணமாக உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.