[ad_1]

திரையரங்க உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவது போல நடிகர் விஷால் பேசுகிறார் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.