[ad_1]

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்துவருகிறது. கடந்த ஒரு வாரம் மழை குறைந்திருந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.