[ad_1]

”பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பிரதமர் மோடியின் ஆட்சியில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2 சதவிகிதத்தைக் காலிசெய்துவிட்டது; நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், 15 லட்சம் மக்களுக்கு வேலை பறிபோய்விட்டது” எனப் பொருளாதாரப் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டுகிறார், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி.