[ad_1]
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தற்போது நல்ல மழை பெய்துவருகிறது. இது மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS :
News7paper is your news, entertainment, music fashion, magazine website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
COMMENTS