[ad_1]

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. சென்னையில் சில நாட்கள் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. மழை தொடரும் என்கிறது சென்னை வானிலை மையம்.