[ad_1]

அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில், ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்து உருவான 'பலூன்' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.