[ad_1]
அரசு வழக்கறிஞர்கள் நியமண விவகாரத்தில் தமிழக அரசு செயல்படுகிறதா இல்லையா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு வழக்கறிஞர்கள் நியமணம் தொடர்பாகக் கன்னியாகுமரியைச் சேர்ந்த அசோக் பத்மராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குதொடர்ந்தார். அந்த மனுவில், 'கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமணத்தில் குளறுபடிகள் நடக்கின்றன. தேர்வுப் பட்டியலில் இல்லாதவர்கள் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுகிறது' என்று குறிப்பிடப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 'அரசு வழக்கறிஞர்கள் நியமண விவகாரத்தில் தமிழக அரசு செயல்படுகிறதா இல்லையா. இரண்டு மணி நேரத்தில் முடிய வேண்டிய வேலைகள் தாமதப்படுத்தப்படுகின்றன. இதுதொடர்பாகத் தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் நவம்பர் 22-ம் தேதி பதிலளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அரசு வழக்கறிஞர்கள் நியமண விவகாரம்..! தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
TAGS :
COMMENTS