[ad_1]

"இந்திரா காந்தியால் தீவிர அரசியலுக்கு வந்தவன் நான்” என இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவின் ஸ்டாலின் தன் அரசியல் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.