[ad_1]

'மிருதன் படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் எடுத்திருக்கும் இந்தப் படம், விண்வெளி சம்பந்தப்பட்ட கதை. நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார்.