[ad_1]
சோழிங்கநல்லூர் அருகேயுள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதனால், பல்கலைக்கழகத்தைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சோழிங்கநல்லூர் இ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான தேர்வு நடைபெற்றுள்ளது. அந்தத் தேர்வில் முதலாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவி தேர்வின்போது காப்பியடித்ததாகவும் அதனைக் கண்டுபிடித்த ஆசிரியர் கடுமையாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனால், மனமுடைந்த மாணவி, மாணவியர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட மாணவர்கள், ஆத்திரமடைந்து வளாகத்தினுள் கலவரத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் விடுதிக்குள் இருந்த பொருள்களை தீவைத்து கொளுத்தினர். மேலும், பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே வந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வளாகத்தைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மாணவி தற்கொலை..! தனியார் பல்கலைக்கழத்தில் மாணவர்கள் கலவரம்
TAGS :
COMMENTS