[ad_1]

நடிகர் கமல்ஹாசன், நற்பணி இயக்கத்தாரையும், மக்களையும் இணைக்கும் பொருட்டு மொபைல் ஆப் ஒன்றை தனது பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக மொபைல் ஆப் அறிமுகம் செய்ய இருக்கிறார்.