[ad_1]

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி. 2411 ஏக்கர் பரப்பளவில் மதுராந்கம் ஏரியின் நீர்பிடிப்புப் பகுதி உள்ளது.