[ad_1]
இரட்டை இலைச் சின்னம் கிடைத்த பிறகும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகளுக்கிடையே சுமூக உறவு இல்லை என்பது இரு அணியினரின் கருத்துகள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறது. மற்றக் கட்சிகள் அடுத்த மாதம் 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தயாராகி வரும் நேரத்தில், அ.தி.மு.க-வினர் இன்னும் வேட்பாளர் என்று தேர்வு செய்யாத நிலை உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், `தினகரன் அணியில் உள்ளவர்கள் திரும்பி வந்தால் வரவேற்கப்படுவர்' என்றொரு கருத்து கூறியுள்ளார்.
TAGS :
COMMENTS