[ad_1]
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இருப்பவர் நடிகை த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் 'சதுரங்க வேட்டை 2' அரவிந்த் சுவாமியுடனும், '96' விஜய் சேதுபதியுடனும் நடித்துவருகிறார்.
நாய்கள்மீது எப்போதும் அளவற்ற அன்புடைய நடிகை த்ரிஷா தெரு நாய்களுக்கு எதாவது பிரச்னை என்று தெரிந்தாலே அவற்றை எடுத்து வளர்க்க ஆரம்பித்துவிடுவார். இந்நிலையில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான குழந்தைகள் உரிமைக்கான யுனிசெஃப் தூதராக நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக த்ரிஷா செயல்படுவார்.
தென்னிந்திய நடிகை ஒருவர் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் த்ரிஷா.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக த்ரிஷா நியமனம்
TAGS :
COMMENTS