[ad_1]
சென்னை அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள செல்போன் டவர்மீது ரவிச்சந்திரன் என்பவர் ஏறி போராட்டம் நடத்தினார்.. ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு, நிறுத்தப்பட்ட பருப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதாக, அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர். ஆனால், அவர் போராட்டத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. மீட்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
TAGS :
COMMENTS