[ad_1]
வெள்ளம் என்றாலும், வறட்சி என்றாலும் அரசைக் குறைசொல்வதே தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது. இதிலிருந்து மாறுபட்டு தங்கள் கிராமத்திற்குத் தேவையான பாசன, வடிகால் வாய்க்கால்களை முன்கூட்டியே சீரமைத்து, கனமழையின் பாதிப்பை முற்றிலுமாய் தவிர்த்திருக்கிறது ஒரு கிராமம்.
TAGS :
COMMENTS