[ad_1]

திரையரங்குகளில் ஒலிக்கப்படும் தேசிய கீதத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் தொடர்ந்து கருத்துகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், இந்தியாவுக்காக சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற ஹீனா சிந்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.