[ad_1]

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக சுகாதார மையங்களில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு,டெங்கு தடுப்பு பணிகளைப் பார்வையிட்டார்.