[ad_1]
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் 'மெர்சல்' திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் விலங்குகள் நல வாரியத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழை இன்னும் படக்குழுவினர் பெறவில்லை. இதனால், திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, இதுகுறித்து முடிவெடுக்க விலங்குகள் நல வாரியம் இன்று அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
TAGS :
COMMENTS