[ad_1]

பறவைகளுக்கு இனப்பெருக்கக் காலம் என்பது மிகமிக முக்கியமானது. இதற்கான சரியான தட்பவெப்ப நிலையுள்ள இடங்களைத் தேடி காடுகள், மலைகளென ஆண்டுதோறும் பயணிக்கின்றன.