[ad_1]

மதுரை மாவட்டம், மேலூரில் ஒருபோக பாசன விவசாயிகள் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் விடாமல், புதிய விரிவாக்க கால்வாய்களுக்கு தண்ணீர் திறப்பதைக் கண்டித்தும், தங்களுக்கு நியாயமாக வழங்கவேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் எனவும் நேற்று முன்தினம் சென்னை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் பந்தல் போட்டு போராட்டம் நடத்தினர்.