[ad_1]
கர்நாடக மாநிலம் பா.ஜ.க எம்.பிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மூத்த பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதற்கான கண்டனக் கூட்டத்தில் பேசிய பிரகாஷ் ராஜ், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காக்கிறார்' என்று விமர்சித்திருந்தார். அதனால், பா.ஜ.கவைச் சேர்ந்தவைச் மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹா, பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்தார். அவர், 'மனைவியை தவிக்கவிட்டு மற்றொரு நடனப் பெண்ணுடன் பிரகாஷ் ஊர் சுற்றினார். இப்படியான நபருக்கு, மோடி, ஆதித்யநாத் குறித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? தகுதி இருக்கிறது? கர்நாடகத்தில் அவர் பெயர் பிரகாஷ் ராய். தமிழகத்தில் பிரகாஷ் ராஜ். தனது, தேவைக்கு தக்க அடையாளத்தை அவர் மாற்றிக்கொள்கிறார். காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசினார்'என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதாப் சிம்ஹாவுக்கு பிரகாஷ் ராஜ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பா.ஜ.க எம்.பிக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பிய பிரகாஷ் ராஜ்..!
TAGS :
COMMENTS