[ad_1]
'வழக்கறிஞர் பணி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்ட 742 வழக்கறிஞர்கள், பணியாற்றத் தடையில்லை' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த 742 வழக்கறிஞர்கள் பணி செய்வதற்கு, தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில், தடைவிதித்தது. இதை எதிர்த்து, வழக்கறிஞர் நாகராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'வழக்கறிஞர் பணி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்ட 742 வழக்கறிஞர்கள், பணியாற்றுவதற்குத் தடையில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் இறுதி முடிவு எடுக்கக்கூடாது. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில், 4 வார காலத்துக்குள் பதிலளிக்கவேண்டும்' என்று உத்தரவிட்டது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பணி செய்ய தடைவிதிக்கப்பட்ட 742 வழக்கறிஞர்களுக்கு பணியாற்ற அனுமதி..!
TAGS :
COMMENTS