[ad_1]
நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி பலியானார். நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
TAGS :
News7paper is your news, entertainment, music fashion, magazine website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
COMMENTS