[ad_1]

மாவட்ட தலைநகரங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மாதம் 25-ம் தேதி இந்த விழா நடைபெற உள்ளது.